உரை 1
மு. வரதராசனார்
Mu. Varadarasanar
பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.
மு. வரதராசனார் உரை
அறத்துப்பால் · இல்லறவியல்
அதிகாரம்: அழுக்காறாமை · Not Envying
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
உரை 1
Mu. Varadarasanar
பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.
மு. வரதராசனார் உரை
உரை 2
Solomon Pappaiah
பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.
சாலமன் பாப்பையா உரை
உரை 3
Kalaignar Mu. Karunanidhi
உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்
கலைஞர் மு. கருணாநிதி உரை
Who envies gifts shall suffer ruin Without food and clothes with his kin
விளக்கம்: He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment
உச்சரிப்பு: Kotuppadhu Azhukkaruppaan Sutram Utuppadhooum
Unpadhooum Indrik Ketum